Map Graph

நேரு விலங்கியல் பூங்கா

நேரு விலங்கியல் பூங்கா என்பது ஐதராபாத் மிருகக்காட்சி சாலை அல்லது மிருகக்காட்சிசாலை பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மிர் ஆலம் நீர்த்தேக்கத்தின் அருகே அமைந்துள்ளது. ஐதராபாத்தில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். மிருகக்காட்சிசாலையின் பார்வை நேரம் பருவ காலத்திற்கு ஏற்ப மாறுபடும். திங்கள் கிழமை வார விடுமுறை. அன்றைய தினம் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

Read article
படிமம்:Hyderabad_zoo.jpgபடிமம்:Hyd_Zoo_-_Tiger_Alert_in_Water.jpgபடிமம்:Hyd_Zoo_-_Two_Tortoises.jpgபடிமம்:Hyd_Zoo_-_Lion_relaxing_-_Lioness_Alert.jpgபடிமம்:Hyd_Zoo_-_Tiger_Entering_Water.jpgபடிமம்:Wild_Buffalo_at_Nehru_Zoological_Park_Hyderabad.JPGபடிமம்:Leopard_at_Nehru_Zoological_Park_Hyderabad.jpgபடிமம்:Bear_1.JPGபடிமம்:JiMkalu1.JPGபடிமம்:White_Tiger_heading_for_a_Chill_Out.jpg